/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மேலாண்மை குழு மறு சீரமைப்பு கூட்டம்
/
பள்ளி மேலாண்மை குழு மறு சீரமைப்பு கூட்டம்
ADDED : ஆக 02, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறு சீரமைப்பு கூட்டம் நடந்தது.
தலைமை ஆசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ராணி, ஊராட்சி தலைவர் வாசுகி கருணிநிதி முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ஏழுமலை வரவேற்றார்.
கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர்கள், பெற்றோர்கள், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கினர். முதுகலை ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.