sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிராவல் மண் ஏற்றிய டிராக்டர், டிப்பர் பறிமுதல்

/

கிராவல் மண் ஏற்றிய டிராக்டர், டிப்பர் பறிமுதல்

கிராவல் மண் ஏற்றிய டிராக்டர், டிப்பர் பறிமுதல்

கிராவல் மண் ஏற்றிய டிராக்டர், டிப்பர் பறிமுதல்


ADDED : ஆக 25, 2024 06:26 AM

Google News

ADDED : ஆக 25, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: எஸ்.ஒகையூர் ஏரியில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றியது தொடர்பாக, ஜே.சி.பி., மற்றும் டிராக்டர், டிப்பரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை 7:30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுட்டனர்.

அப்போது, எஸ்.ஒகையூர் ஏரியில் டிராக்டர், டிப்பரில் சிலர் கிராவல் மண் ஏற்றியது தெரிந்தது.

போலீசாரை பார்த்ததும் மணல் ஏற்றிக்கொண்டிருந்த நபர்கள் தப்பியோடினர். இதையடுத்து, ஜே.சி.பி., மற்றும் 1 யூனிட் கிராவல் மண்ணுடன் இருந்த பதிவெண் இல்லாத டிராக்டர், டிப்பரை வரஞ்சரம் போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட்டி சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us