sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிணற்றில் விழுந்து மாணவி பலி

/

கிணற்றில் விழுந்து மாணவி பலி

கிணற்றில் விழுந்து மாணவி பலி

கிணற்றில் விழுந்து மாணவி பலி


ADDED : ஆக 26, 2024 05:15 AM

Google News

ADDED : ஆக 26, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி இறந்தார்.

கொரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகள் ராஜலட்சுமி, 16; பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று மாலை 6:00 மணியளவில் மாடு ஓட்டிச் சென்றபோது, வீடு அருகே உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார், தீயணைப்பு நிலையத்தினர் ராஜலட்சுமியின் உடலை மீட்டனர். திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us