
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கலால் உதவி ஆணையராக செந்தில்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்த் துறையில் கலால் உதவி ஆணையராக பணிபுரிந்த சக்திவேல், கடந்த 2024ம் ஆண்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், விக்கிரவாண்டியில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்த செந்தில்குமாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி கலால் உதவி ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று பொறுப்பேற்று கொண்டார்.