ADDED : ஜூன் 03, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: முகையூர் பி.டி.ஓ., வாக சையத் மொகமத் பொறுப்பேற்றுக் கொண்டார்.
முகையூர் ஒன்றியம், மணம்பூண்டியில் உள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலராக சையத் மொகமத் பொறுப்பேற்றுக் கொண்டார். அலுவலக ஊழியர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டு வரவேற்றுனர்.
