ADDED : செப் 09, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பரிதா ஆரோகியம், கல்வியாளர் பட்டுராஜன் மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட்டனர்.