/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
/
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
ADDED : ஆக 18, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர், உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீவாசு, 22; என்பதும், எம்.இ.. முதலாம் ஆண்டு படித்து வருவதும், தெரிந்தது. மேலும், அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.