/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டல் ஊழியர் மாயம் போலீசார் விசாரணை
/
ஓட்டல் ஊழியர் மாயம் போலீசார் விசாரணை
ADDED : ஆக 15, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் மாயமான ஓட்டல் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த சர்க்கரை ஆலை கட்டுகரை மேட்டை சேர்ந்தவர் சுப்ரமணியன்,42; கச்சிராயபாளையத்தில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். கடந்த 12ம் தேதி காலை வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சுதா அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து சுப்ரமணியனை. தேடி வருகின்றனர்.

