sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தீக்குளித்த பெண் சாவு

/

தீக்குளித்த பெண் சாவு

தீக்குளித்த பெண் சாவு

தீக்குளித்த பெண் சாவு


ADDED : ஜூன் 13, 2024 09:47 PM

Google News

ADDED : ஜூன் 13, 2024 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே குடும்ப பிரச்னையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி பத்மாவதி, 31; இவர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

சில மாதங்களாக கணவன், மனைவிக்குமிடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு 8:00 மணியளவில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த பத்மாவதி உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

பலத்த தீக்காயமடைந்த அவர், சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7:00 மணியளவில் இறந்தார்.

புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us