sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ரூ.1.14 லட்சம் காணிக்கை

/

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ரூ.1.14 லட்சம் காணிக்கை

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ரூ.1.14 லட்சம் காணிக்கை

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ரூ.1.14 லட்சம் காணிக்கை


ADDED : மார் 12, 2024 06:25 AM

Google News

ADDED : மார் 12, 2024 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்,: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

ரிஷிவந்தியத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த 4 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர் புருஷோத்தமன் மேற்பார்வையில், 5 மாதங்களுக்கு பிறகு கோவிலில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டது. செயல் அலுவலர் அருள், கோவில் பணியாளர்கள் விமல்ராஜ், சக்திவேல், ஆதிகேசவன் மற்றும் சிலர் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

அதில், 1 லட்சத்து 14 ஆயிரத்து 795 ரூபாய், 10.5 கிராம் எடையுள்ள தங்கம் மற்றும் 28.9 கிராம் எடை கொண்ட வெள்ளி பொருட்கள் இருந்தது. தொடர்ந்து, காணிக்கை பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us