sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 1,960 டன் உரங்கள் வந்தன

/

 சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 1,960 டன் உரங்கள் வந்தன

 சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 1,960 டன் உரங்கள் வந்தன

 சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 1,960 டன் உரங்கள் வந்தன


ADDED : நவ 26, 2025 07:50 AM

Google News

ADDED : நவ 26, 2025 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்: கர்நாடகா மாநிலத்தில் இருந்து சின்னசேலத்திற்கு 1,960 டன் உரங்கள் சரக்கு ரயிலில் வந்திறங்கின.

கர்நாடகா மாநிலம், மங்களூரு கெமிக்கல்ஸ் மற்றும் உர நிறுவனத்திலிருந்து இருந்து 1,010 மெட்ரிக் டன் யூரியா மற்றும் 950 மெட்ரிக் டன் 20-20 காம்பளக்ஸ் உரங்கள் 31 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் சின்னசேலத்திற்கு நேற்று முன்தினம் வந்தடைந்தன. தொடர்ந்து நேற்று காலை 6:00 மணி முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், அரியலுார், சேலம் மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சொசைட்டிகள் மற்றும் தனியார் உர நிறுவனங்களுக்கு கள்ளக்குறிச்சி வேளாண் உதவி இயக்குனர் அன்பழகன் மேற்பார்வையில் அலுவலர்கள் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us