/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
/
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
ADDED : ஏப் 11, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,
பொரசப்பட்டில் முனுசாமி, 67; வட மாமந்துாரில் கோதண்டராமன், 43; ஆகியோர் இருவரும் மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.