sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குட்கா கடத்திய 2 பேர் கைது; ஸ்கார்பியோ கார் பறிமுதல்

/

குட்கா கடத்திய 2 பேர் கைது; ஸ்கார்பியோ கார் பறிமுதல்

குட்கா கடத்திய 2 பேர் கைது; ஸ்கார்பியோ கார் பறிமுதல்

குட்கா கடத்திய 2 பேர் கைது; ஸ்கார்பியோ கார் பறிமுதல்


ADDED : அக் 09, 2025 11:29 PM

Google News

ADDED : அக் 09, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; தியாகதுருகம் அருகே ஸ்கார்பியோ காரில் 2.76 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தியாகதுருகம் அடுத்த வடதொரசலுார் ரிஷிவந்தியம் பிரிவு சாலையில் இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மகேந்திரா ஸ்கார்பியோ காரை சோதனை செய்தனர். அதில் 2 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பில் குட்கா பொருட்கள் விற்பனைக்காக கடத்திச் சென்றது தெரியவந்தது.

உடன், காரில் வந்த சேலம் மாவட்டம், ஆத்துார் ராமநாயக்கன்பாளையம் காட்டுகொட்டயைச் சேர்ந்த முத்துலிங்கம், 33; வாழப்பாடி அடுத்த சேஷாம்சாவடி ஏகாம்பரம், 59; ஆகியய இருவர் மீதும் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, ஸ்கார்பியோ காரையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us