தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/201 சமூக ஊடகப் பதிவுகள் நீக்கம்

201 சமூக ஊடகப் பதிவுகள் நீக்கம்

201 சமூக ஊடகப் பதிவுகள் நீக்கம்


ADDED : நவ 28, 2026 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 02:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சியில் பெண் அதிகாரி, எம்.எல்.ஏ., மீது புகார் அளித்ததுடன், தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சமூக வலைதலைகளில் பரவி வரும் பதிவுகளையும் நீக்கவும் கோரியிருந்தார்.

இதனையடுத்து காவல் துறையின், சைபர் குற்றப்பிரிவினர் இணைந்து 201 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளனர். மேலும், இது தொடர்பாக எந்தவொரு தகவலையும் பொதுவெளியில் வெளியிடவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அந்த உத்தரவுக்கு முரணாக பதிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us