ADDED : செப் 28, 2026 04:52 PM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போக்குவரத்து விதி மீறிய 17 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ெஹல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியது. வேகமாக வாகனம் ஓட்டியது, காரில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியது, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டியது 17 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
