ADDED : செப் 25, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சித்தலுார் முருகன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய வீராசாமி மகன் ராமச்சந்திரன், 22; முத்துசுாமி மகன்கள் ராஜாங்கம், 32; சதீஷ்குமார், 23; ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
