sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 ரகோத்தமரின் 453வது ஆராதனை விழா

/

 ரகோத்தமரின் 453வது ஆராதனை விழா

 ரகோத்தமரின் 453வது ஆராதனை விழா

 ரகோத்தமரின் 453வது ஆராதனை விழா


ADDED : டிச 30, 2025 07:07 AM

Google News

ADDED : டிச 30, 2025 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திரு க்கோவிலுார், மணம்பூண்டி ரகோத்தமர் சுவாமிகளின் 453வது ஆராதனை விழா துவங்கியது.

விழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பிருந்தாவனத்திற்கு நிர்மால்ய அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உத்திராதி மடத்தின் குருஜி ஸ்ரீ சத்யார்த்தம தீர்த்த சுவாமிகள் தலைமையில் சன்னி தானங்களில் சிறப்பு பூஜையும், 11:00 மணிக்கு பஞ்சாமிர்தாபிஷேகம், மூல ராமருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

இன்று அதிகாலை 5:00 மணிக்கு நிர்மால்ய பூஜை, 7:30 மணிக்கு அகண்ட பாகவத பிரவசனம், நாளை 31ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு நிர்மால்ய பூஜை, 5:00 மணிக்கு மூல ராமருக்கு சிறப்பு பூஜைகள், 7:00 மணிக்கு அதிர்ஷ்டமானம் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது.






      Dinamalar
      Follow us