sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக்குடன் பள்ளத்தில் விழுந்த கூலித் தொழிலாளி பலி

/

பைக்குடன் பள்ளத்தில் விழுந்த கூலித் தொழிலாளி பலி

பைக்குடன் பள்ளத்தில் விழுந்த கூலித் தொழிலாளி பலி

பைக்குடன் பள்ளத்தில் விழுந்த கூலித் தொழிலாளி பலி


ADDED : அக் 25, 2024 07:01 AM

Google News

ADDED : அக் 25, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பைக்குடன் பள்ளத்தில் விழுந்த தொழிலாளி இறந்தார்.

திருக்கோவிலுார் அடுத்த அம்மன்கொல்லைமேடு ஏழுமலை, 45; கூலித்தொழிலாளி. இவர், உளுந்துார்பேட்டை அடுத்த கல்சிறுநாகலுார் சென்றவர் நேற்று முன்தினம் இரவு அம்மன்கொல்லைமேடுக்கு பைக்கில் திரும்பினார். 11:00 மணியளவில் கல்சிறுநாகலுார்- தையூர் சாலையில் சென்றபோது, பூண்டி அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் ஏழுமலை தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானார். இதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.

எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us