sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அ.தி.மு.க., நிர்வாகிகள் மாலை அணிவிப்பு

/

அ.தி.மு.க., நிர்வாகிகள் மாலை அணிவிப்பு

அ.தி.மு.க., நிர்வாகிகள் மாலை அணிவிப்பு

அ.தி.மு.க., நிர்வாகிகள் மாலை அணிவிப்பு


ADDED : நவ 20, 2024 09:48 PM

Google News

ADDED : நவ 20, 2024 09:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்; சங்கராபுரத்தில்புதியதாக நியமிக்கப்பட்ட அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார்.

சங்கராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளராக ராஜாராம் நியமிக்கப்பட்டார். இதையொட்டி ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன்.இளந்தேவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ் கடைவீதியிலிருந்து ஊர்வலமாக சென்று, எம்.ஜி.ஆர்.உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் கட்சி சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கட்சியின் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us