ADDED : நவ 02, 2025 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ரிஷிவந்தியம் டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில் விற்ற மண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் அசோக்குமார், 32; என்பவர் மீது வழக்கப் பதிந்து அரை கைது செய்து, 14 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

