/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : நவ 02, 2025 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: நவ. 3-: மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுக் கட்சினர் 100க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் ஊராட்சியைச் சேர்ந்த பல்வேறு மாற்றுக் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமையில், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

