/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : செப் 22, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாற்று கட்சியைச் சேர்ந்த 150 பேர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி நகரம், ஒன்றியம் மற்றும் உளுந்துார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாற்று கட்சி யினர் 150 பேர் அ.தி.மு.க.,வில் பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் இணைந்தனர்.
புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் கவுரவிக் கப்பட்டனர்.