/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : நவ 01, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஏ.கே.டி., கல்வி நிறுவன தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
கல்லுாரி வளாகத்திலிருந்து ஊர்வலத்தை கல்லுாரி முதல்வர் சிவக்குமார் துவக்கி வைத்தார். கல்லுாரி யின் அனைத்து துறை தலை வர்கள், பேராசிரியர்கள் மாண வர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.