தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/28ம் தேதி விழிப்புணர்வு முகாம்

28ம் தேதி விழிப்புணர்வு முகாம்

28ம் தேதி விழிப்புணர்வு முகாம்


UPDATED : அக் 22, 2026 06:17 PM

ADDED : அக் 22, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 06:17 PM ADDED : அக் 22, 2026 06:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: பகண்டை கூட்ரோடு பி.டி.ஓ., அலுவலகத்தில் வரும் 28ம் தேதி கடன் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

மாவட்ட தொழில் மையம் சார்பில், வரும் 28ம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெறும் முகாமில், தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் தங்களது புகைப்படம், பான்கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பள்ளிக் கல்விச் சான்றிதழ் மற்றும் விலைப் புள்ளி போன்ற ஆணவங்களுடன் பங்கேற்று, வியாபாரம், சேவைத் தொழில் மற்றும் உற்பத்தி தொழிலுக்காக விண்ணப்பித்து வங்கிக் கடன் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04151–294057 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us