தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மரம் சாய்ந்து கார் சேதம்

மரம் சாய்ந்து கார் சேதம்

மரம் சாய்ந்து கார் சேதம்


ADDED : டிச 02, 2024 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2024 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தியாகதுருகம் : கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்,42; இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

நேற்று காலை சென்னையிலிருந்து தனது சுசுகி பெலெனோ காரில் நிறைமதி வந்தார்.

மழை அதிகமாக பெய்ததால் சாலையோர புளிய மரத்தின் கீழே காரை நிறுத்தி இருந்தார்.

மதியம் 1:30 மணிக்கு காற்றுடன் மழை பெய்தது அப்போது புளியமரம் வேரோடு சாய்ந்து கார் மீது விழுந்தது. இதில் கார் நொறுங்கியது. நல்வாய்ப்பாக காரில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us