sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 வரதட்சனை கேட்டு கொடுமை: 5 பேர் மீது வழக்கு

/

 வரதட்சனை கேட்டு கொடுமை: 5 பேர் மீது வழக்கு

 வரதட்சனை கேட்டு கொடுமை: 5 பேர் மீது வழக்கு

 வரதட்சனை கேட்டு கொடுமை: 5 பேர் மீது வழக்கு


ADDED : நவ 14, 2025 11:19 PM

Google News

ADDED : நவ 14, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட 2 மாதத்தில் வரதட்சனை கேட்டு மனைவியை கொடுமைபடுத்திய கணவன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் கிராமத்தை சேர்ந்த மாரியப்பிள்ளை மகன் சிலம்பரசன், 24; இவரது மனைவி ஆனந்தி,19; இருவரும் காதலித்து கடந்த ஜூலை 16 ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான 2 மாதத்தில் கணவர் சிலம்பரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் மாரியப்பிள்ளை, ரேணுகாதேவி, சுகுணாதேவி, கங்காதுரை ஆகியோர் சேர்ந்து வரதட்சனை கேட்டு ஆனந்தியை கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் சிலம்பரசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us