ADDED : நவ 14, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் இன்று 15ம் தேதி அறிவித்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
செயற்பொறியாளர் கணேசன் செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி, துணை மின் நிலைய பகுதியில் இன்று 15ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால் மின் நிறுத்தம் ஒத்தி வைக்கப்படுகிறது. இதனால் வழக்கம் போல் இன்று மின் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

