/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இன்று மாட்டுப் பொங்கல் விழா; அலங்கார பொருட்கள் விற்பனை
/
இன்று மாட்டுப் பொங்கல் விழா; அலங்கார பொருட்கள் விற்பனை
இன்று மாட்டுப் பொங்கல் விழா; அலங்கார பொருட்கள் விற்பனை
இன்று மாட்டுப் பொங்கல் விழா; அலங்கார பொருட்கள் விற்பனை
ADDED : ஜன 16, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
;
சங்கராபுரம் : சங்கராபுரம் நகரில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மாடுகளை அலங்கரிக்க தேவையான பொருட்களின் விற்பனை சூடுபிடித்தது.
இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, உழவிற்கு துணை நிற்கும் மாடுகளை விவசாயிகள் அலங்கரித்து வழிபாடு செய்வது வழக்கம்.
இதனால், மாடுகளை அலங்கரிக்க சலங்கை, குப்பி, கொம்பில் அடிக்க பெயிண்ட், கழுத்தில் கட்ட கயிறு போன்ற பொருட்கள் சங்கராபுரம் கடைவீதியில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை சங்கராபுரத்தை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.