தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ காலை உணவு திட்டம் சேர்மன் துவக்கி வைப்பு

காலை உணவு திட்டம் சேர்மன் துவக்கி வைப்பு

காலை உணவு திட்டம் சேர்மன் துவக்கி வைப்பு


ADDED : ஆக 27, 2025 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2025 07:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கராபுரம், : சங்கராபுரம் டி.எம்., பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் துவக்க விழா நடந்தது.

சங்கராபுரம் டி.எம்., பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் துவக்க விழா நடந்தது. பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி தலைமை தாங்கி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் தனபால், சீனுவாசன் முனன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் ஜான்வெஸ்லி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் துரைதாகப்பிள்ளை மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us