/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு டிச., இறுதியில் முதல்வர் வருகை
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு டிச., இறுதியில் முதல்வர் வருகை
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு டிச., இறுதியில் முதல்வர் வருகை
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு டிச., இறுதியில் முதல்வர் வருகை
ADDED : டிச 04, 2025 05:34 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வீரசோழபுரத்தில் ரூ.139 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. டிசம்பர் மாத இறுதியில் கலெக்டர் அலுவலகம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருப்பதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் முழு வீச்சில் நடந்து வருகிறது. அனைத்து துறை சார்பில் 20 ஆயிரம் பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட உள்ளதால், அதற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.