தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நடைபாதை ஆக்கிரமிப்பு

நடைபாதை ஆக்கிரமிப்பு

நடைபாதை ஆக்கிரமிப்பு


UPDATED : ஜூன் 07, 2026 06:15 PM

ADDED : ஜூன் 07, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2026 06:15 PM ADDED : ஜூன் 07, 2026 06:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி பழைய பஸ் நிலையத்தில் நடைபாதையில் கடைகளின் ஆக்கிரமிப்புகளால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-மகேஷ், கள்ளக்குறிச்சி.

-

மின் விளக்கு அமைக்கப்படுமா? கள்ளக்குறிச்சி - தண்டலை சாலையில் ஏரிக்கரை பகுதியில் மின்விளக்கு இல்லாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

- குணசேகரன், கள்ளக்குறிச்சி.

-

பயணியர் நிழ்குடை தேவை கச்சிராயபாளையம் சாலையில் சடையம்பட்டு கிராமத்திற்கு செல்லும் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால், வெயில் மழையில் பயணிகள் காத்திருக்கின்றனர்.

-ஞானமூர்த்தி, கள்ளக்குறிச்சி.

-

முறையற்ற பார்க்கிங் கள்ளக்குறிச்சியில் சேலம், சென்னை, சங்கராபுரம், கச்சிராயபாளையம் ஆகிய 4 சாலைகளிலும் பைக்குகள் தாறுமாறாக நிறுத்தி செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

-சக்திவேல், கள்ளக்குறிச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us