sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மின்னல் தாக்கி பசு, கன்று பலி

/

மின்னல் தாக்கி பசு, கன்று பலி

மின்னல் தாக்கி பசு, கன்று பலி

மின்னல் தாக்கி பசு, கன்று பலி


ADDED : ஏப் 04, 2025 04:47 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மின்னல் தாக்கி பசு மாடு, கன்று பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருக்கோவிலுார் அடுத்த மேலத்தாழனூர், புதுத்தெருவை சேர்ந்தவர் ராதா, 45; இவரது கணவர்

ஏழுமலை இறந்துவிட்ட நிலையில், வீட்டில் மாடு வளர்த்து பால் விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று காலை அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, 8:00 மணியளவில் மின்னல் தாக்கியதில் அவரது வீட்டு தோட்டத்தில் இருந்த பசுமாடு மற்றும் அதன் கன்று குட்டியும் சுருண்டு விழுந்து இறந்தது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us