sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குடிநீர் டேங்க் சேதம்: போலீஸ் விசாரணை

/

குடிநீர் டேங்க் சேதம்: போலீஸ் விசாரணை

குடிநீர் டேங்க் சேதம்: போலீஸ் விசாரணை

குடிநீர் டேங்க் சேதம்: போலீஸ் விசாரணை


ADDED : மே 21, 2025 12:16 AM

Google News

ADDED : மே 21, 2025 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே, குடிநீர் 'மினி' டேங்க்கை சேதப்படுத்தியவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த தேவியகரம் கிராமத்தில் உள்ள குடிநீர் மினி டேங்க்கை, அதே பகுதியை சேர்ந்த ராஜாராமன் மகன் திருமூர்த்தி, 29; குடிபோதையில், இரும்பு கம்பியால் உடைத்து சேதப்படுத்தினார். இந்த காட்சி, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து ஊராட்சி தலைவர் கலையரசி கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us