sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகளை திருமணம் செய்து தராத தாய்க்கு கொலை மிரட்டல்: வாலிபர் மீது வழக்கு

/

மகளை திருமணம் செய்து தராத தாய்க்கு கொலை மிரட்டல்: வாலிபர் மீது வழக்கு

மகளை திருமணம் செய்து தராத தாய்க்கு கொலை மிரட்டல்: வாலிபர் மீது வழக்கு

மகளை திருமணம் செய்து தராத தாய்க்கு கொலை மிரட்டல்: வாலிபர் மீது வழக்கு


ADDED : ஜன 06, 2024 06:24 AM

Google News

ADDED : ஜன 06, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அருகே மகளை திருமணம் செய்து தராத தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியை சேர்ந்த சக்திவேல் மனைவி செல்வி, 36; இவர்களது மகள் சுகாசினியை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் தெய்வீகன், 20; என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது மகளை வேறு நபருக்கு கடந்த 7 மாதங்கள் முன்பாக திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தெய்வீகன், நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பொரசக்குறிச்சியில் சக்தி கோவிலை சுத்தம் செய்துகொண்டிருந்த செல்வியை, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் தெய்வீகன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us