தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/வளர்ச்சி திட்ட பணி : கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணி : கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணி : கலெக்டர் ஆய்வு


UPDATED : அக் 16, 2026 12:05 AM

ADDED : அக் 16, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 12:05 AM ADDED : அக் 16, 2026 12:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சியில் பெரிய ஏரி துார் வாரும் பணி , ஏரிக்கரையை பலப்படுத்தும் பணிகளை நேரில் ஆய்வு செய்த கலெக்டர் பத்மஜா, பணிகளை துரிதமாக முடித்திட வேண்டு ம் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி சமூக நீதி பெண்கள் விடுதியை பார்வையிட்டு மாணவிகளுக்கு வழங்கப் படும் உணவின் தரம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக மேற்கொள்ள விடுதி காப்பாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது சம்மந் தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us