தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/விவசாயிகளுக்கு மின்னணு வர்த்தக பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு மின்னணு வர்த்தக பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு மின்னணு வர்த்தக பயிற்சி முகாம்


UPDATED : அக் 09, 2026 05:26 PM

ADDED : அக் 09, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 05:26 PM ADDED : அக் 09, 2026 05:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வட்டார வேளாண்துறை சார்பில், விவசாயிகளுக்கு மின்னணு வர்த்தகம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.

எல்ராம்பட்டு கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் நடந்த முகாமிற்கு, வேளாண் உதவி இயக்குநர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வித்யா முன்னிலை வகித்தார். வேளாண் உதவி இயக்குநர் கோவிந்தராஜ் மின்னணு வர்த்தகம் தொடர்பான நுணுக்கங்களை விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டார்.

உதவி வேளாண் அலுவலர் ஜெயபிரகாஷ், ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மணிமேகலை, உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரகலாதன் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us