sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சங்கராபுரத்தில் 23ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

/

சங்கராபுரத்தில் 23ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

சங்கராபுரத்தில் 23ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

சங்கராபுரத்தில் 23ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்


ADDED : பிப் 17, 2025 11:55 PM

Google News

ADDED : பிப் 17, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; சங்கராபுரத்தில் வரும் 23 ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் சங்கராபுரம் அடுத்த மயிலாம்பாறை செயின்ட் ஜோசப் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வரும் 23ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கிறது.

தொழில் துறை, சேவைத் துறை, விற்பனை துறை சார்ந்த 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.

மாவட்டத்தில் 8 மற்றும் 10ம் வகுப்பு (தேர்ச்சி, தோல்வி) முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, அக்ரி, செவிலியர், ஆசிரியர் தகுதி, ஓட்டல் மேனேஜ்மென்ட், பி.இ., பட்டபடிப்பு முடித்த 18-40 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.

மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்போர் பயோ டேட்டா, அனைத்து கல்வி சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 8807204332, 04151-295422 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us