sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 விஷம் குடித்து விவசாயி தற்கொலை

/

 விஷம் குடித்து விவசாயி தற்கொலை

 விஷம் குடித்து விவசாயி தற்கொலை

 விஷம் குடித்து விவசாயி தற்கொலை


ADDED : டிச 09, 2025 03:49 AM

Google News

ADDED : டிச 09, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மது பழக்கத்தால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி அடுத்த புத்தந்துாரைச் சேர்ந்தவர் பெரியசாமி, 52; விவசாயி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் குடிப்பது வழக்கம். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த அவர், கடந்த 4ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பூச்சு மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.

புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us