sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண் பல் டாக்டர் தற்கொலை

/

பெண் பல் டாக்டர் தற்கொலை

பெண் பல் டாக்டர் தற்கொலை

பெண் பல் டாக்டர் தற்கொலை


ADDED : அக் 30, 2025 06:55 AM

Google News

ADDED : அக் 30, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் பல் டாக்டர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலுார் அடுத்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 52; தற்பொழுது சந்தப்பேட்டை சுப்பிரமணிய நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் அமிர்தவர்ஷினி, 24; பி.டி.எஸ்., படித்துவிட்டு வீட்டில் இருந்தார். பெற்றோர் அமிர்தவர்ஷினிக்கு திருமண ஏற்பாடு செய்தனர். இதற்கு அவர் தற்பொழுது திருமணம் வேண்டாம் கூறி வந்தாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முதல் தளத்தில் துாங்கினார். நேற்று காலை 6:00 மணிக்கு மாடிக்குச் சென்று கதவை திறந்து பார்த்தபோது அமிர்தவர்ஷினி துாக்கு போட்டு இறந்தது தெரியவந்தது.

இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us