நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே ஆட்டோமொபைல் கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் ஆலத்துார் - அழகாபுரம் கூட்ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, ஆட்டேமொபைல் கடையில் குட்கா விற்ற ஆலத்துாரைச் சேர்ந்த சதிஷ், 36; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து கடையில் இருந்த குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.