sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஓட்டல் ஊழியர் பலி

/

ஓட்டல் ஊழியர் பலி

ஓட்டல் ஊழியர் பலி

ஓட்டல் ஊழியர் பலி


ADDED : பிப் 21, 2024 08:10 AM

Google News

ADDED : பிப் 21, 2024 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே ஓட்டலில் பணிபுரிந்த ஊழியர் திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் பெரியசாமி,50; இவர் சூளாங்குறிச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று காலை இவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us