/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் ஆய்வு
ADDED : நவ 18, 2024 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபரத்தில் நடந்த வாக்காளர் சிறப்பு திருத்த முகாமை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை உதயசூரியன் எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர் சேர்ப்பு குறித்து அங்கிருந்த அலுவலரிடம் கேட்டறிந்தார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை, தொழிலதிபர் கதிரவன், பூத் ஏஜன்ட்டுகள் உடனிருந்தனர்.