ADDED : நவ 13, 2026 05:58 PM

அ நிறம் | அளவு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டராக பால்ராஜ் பொறுப்பேற்று கொண்டார்.
உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஆனந்தன், திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனால் சேலம் மாவட்டம் குச்சிபாளையம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பால்ராஜ், உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டராக இடம் மாற்றம் செய்யப்பட்டார்
அதனைத் தொடர்ந்து அவர், இன்று (நவ.,13) உளுந்துார்பேட்டையில் பால்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு டி.எஸ்.பி., அசோகன் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
