
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்,: சங்கராபுரம் வட்டார கல்வி அலுவலராக தனபால் பொறுப்பேற்றார்.
சங்கராபுரம் வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்த அண்ணாதுரை உளுந்துார்பேட்டை வட்டார கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதில் சின்னசேலத்தில் பணிபுரிந்த தனபால் சங்கராபுரம் வட்டார கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.