தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பிளஸ் 2 மாணவி பலாத்காரம் கூலித் தொழிலாளி கைது

பிளஸ் 2 மாணவி பலாத்காரம் கூலித் தொழிலாளி கைது

பிளஸ் 2 மாணவி பலாத்காரம் கூலித் தொழிலாளி கைது


ADDED : ஆக 14, 2025 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2025 12:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை போக்சோ பிரிவின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த நொணையவாடியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி 39. கூலி தொழிலாளி. இவர், பிளஸ் 2 படிக்கும் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில், உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us