/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் சங்கட௷ஹர சதுர்த்தி விழா
/
அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் சங்கட௷ஹர சதுர்த்தி விழா
அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் சங்கட௷ஹர சதுர்த்தி விழா
அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் சங்கட௷ஹர சதுர்த்தி விழா
ADDED : ஆக 14, 2025 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : தி ருக்கோவிலுார் அடுத்த அரகண்டநல்லுார் சவுந்தர்ய கனகாம்பிகை உடனுறை அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி நடந்தது.
திருக்கோவிலுார் அடுத்த அரகண்டநல்லுார் சவுந்தர்ய கனகாம்பிகை உடனுறை அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் மகா சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு, விநாயகருக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா அபிஷேகம், காய்கறிகளால் சிறப்பு அலங்காரம், சோடசோபோவுபசார தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.