தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை


ADDED : மார் 20, 2025 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2025 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னசேலம் : சின்னசேலம் அருகில் கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சின்னசேலம் அடுத்த இந்திலியை சேர்ந்தவர் நாராயணி மகன் கொளஞ்சி, 60; விவசாய கூலித்தொழிலாளி.

மது போதைக்கு அடிமையாகி, தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு 12:00 மணியளவில் மது போதையில் வந்த கொளஞ்சியை அவரது மனைவி கண்டித்தார். இதனால் மனமுடைந்த

கொளஞ்சி வீட்டிற்கு பின்னால் இருந்த முள்வேலி மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us