ADDED : மே 29, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே வயிற்று வலியால் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பழனி, 54; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் வயிற்று வலியை தாங்க முடியாமல், களைக்கொல்லியை குடித்தார். குடும்பத்தினர் அவரை ஆரம்ப சுகாதார நிலையத்திலும், தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.