தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தொழுநோய் கண்டறியும் முகாம்

தொழுநோய் கண்டறியும் முகாம்

தொழுநோய் கண்டறியும் முகாம்


ADDED : பிப் 18, 2025 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை; உளுநதுார்பேட்டை கிராமங்களில் தொழு நோய் கண்டறியும் பணிகளில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உளுந்துார்பேட்டை வட்டார சுகாதார அளவில் 110 கிராமங்களில் தொழு நோய் கண்டறியும் முகாம் நடக்கிறது. கடந்த 13ம் தேதி துவங்கி வரும் 28ம் தேதி வரை நடக்கும் முகாமில் மேற்பார்வையாளர்கள், 96 கிராம செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

முகாமை வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி ஆய்வு செய்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், மருத்துவர் மேற்பார்வையாளர் சையத் அப்பாஸ் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us