தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/தேவபாண்டலத்தில் நுாலக வார விழா

தேவபாண்டலத்தில் நுாலக வார விழா

தேவபாண்டலத்தில் நுாலக வார விழா


UPDATED : நவ 24, 2026 04:22 PM

ADDED : நவ 24, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 04:22 PM ADDED : நவ 24, 2026 04:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிளை நுலகம் சார்பில் நுாலக வார விழா தாகூர் பள்ளியில் நடந்தது.

பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட நிர்வாகிகள் வேலு, அண்ணாமலை, தங்கராஜ், அறிவுடைநம்பி, ராஜா முன்னிலை வகித்தனர். முருக குமார், ராதா, அன்பழகன் வாழ்த்திப் பேசினர். விழாவில் 7 நுாலக புரவலர்கள், 50 புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்.

விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

வாசகர் வட்ட துணைச் செயலாளர் இனாயதுல்லா விழாவை தொகுத்து வழங்கினார். நுாலகர் மலர்கொடி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us